எனக்குள் ஒருத்தியின் கற்பனைகள் உங்கள் பார்வைக்கு.

INTRODUCTION

ABOUT ME

வணக்கம் தோழமைகளே!

என் பெயர் ரமாலஷ்மி. தமிழ் நாவலாசிரியர். இதுவரை பத்து நாவல்கள் எழுதியுள்ளேன்.அவற்றில் ஐந்து புத்தகமாக வெளிவந்துள்ளது.

புத்தகப் பட்டியல்;
என் நெஞ்சில் நீ நிறைந்தாய்
என் உயிரில் கலந்தவளே
கருவறை சொந்தம்
சம்வ்ரிதா
வரமாய் வந்தவளே
எங்கிருந்தோ வந்தாள்
காதல் கலாட்டா
உன் பாதியும் என் மீதியும்
நின் நினைவுகளே துணையாய்
உன் கரம் பற்றி
மாசறு நிலவே (Ongoing)

WORKS

BOOKS

img

Reader 1

Entrepreneur

karuvarai sontham story made me shed tears. one of my favourite novel.expecting lot more from you.

img

Reader 2

House wife

samvritha novel the best horror story ive ever read. very good writing.

img

Reader 3

techie

very good writing with twists here and there. All your novels were awesome.

Blog

Latest Blog Posts

மாசறு நிலவே - Ongoing Novel

 



வணக்கம் தோழமைகளே !
அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். 
எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இதோ அடுத்தக் கதையுடன் வந்துவிட்டேன். ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன்கிழமைகளில் அத்தியாயம் பதிவு செய்யப்படும். கீழே உள்ள லிங்கில் கதையை படிக்கலாம்.


Read Here

உன் கரம் பற்றி

 

வணக்கம் தோழமைகளே,

                        அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்றைய நல்ல நாளில்  உன் கரம் பற்றி என்ற புதிய நாவலை தொடங்கயிருக்கிறேன். ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று அத்தியாயங்கள் பதியப்படும். கீழ்க்கண்ட லிங்கில் கதையை படிக்கலாம்.

Read Here

தலைப்பு மாற்றம்

 

வணக்கம் தோழமைகளே 

நான் ஒன்று நினைத்து எழுத ஆரம்பித்து இப்பொழுது கதையின் போக்கால் முடிவில் மாற்றம் கொண்டு வரவேண்டியதாகி விட்டது. தேவா, மஹதியின் காதலுக்கு இம்முடிவே நியாயம் சேர்க்கும் என்று நம்புகிறேன். எனவே 'மீண்டும் பூத்தது காதல்' என்ற இக்கதையின் தலைப்பை, 'நின் நினைவுகளே துணையாய்' என்று மாற்றம் செய்துள்ளேன்.

அன்புடன்,
ரமாலஷ்மி. 




மீண்டுன் பூத்தது காதல்


Hi there,

Read my Ongoing Novel, 'மீண்டும் பூத்தது காதல்'  from the link below!


Read Here

காதல் கலாட்டா புத்தக வெளியீடு

காதல் கலாட்டா நாவல் புத்தமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகத்தை வாங்க விரும்புவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் ஆர்டர் செய்யவும்.

BUY NOW

Recently Completed Novel





Hi there,

Read my latest completed Novel, 'உன் பாதியும் என் மீதியும்'  from the link below!

Read Here

Available In Kindle



Hi there,

You Can Now Read My Novels in Kindle.

Click Here
Message

Share your thoughts!

Address

Contact Info

Please share your feedback about the stories to the following email address!

Email:

ramalakshmitamilnovels@gmail.com

Facebook

https://www.facebook.com/TamilNovelistRamalakshmi/